Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!

#image_title

1. முதலில் பெண்களால் ரகசியத்தை கண்டிப்பாக காக்கவே முடியாது உங்களுக்கு தெரியாது என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு தெரிந்திருக்க கூடும்.

2. பெண்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலிக்க மாட்டார்கள். நீங்கள் இல்லை என்றால் இல்லை தான் வேறு வழியே இல்லை.

3. பெண்களின் பாலியல் ஆசைகள் ஆண்களை விட அதிகம்.

4. அவர்கள் எப்பொழுது அவமானங்களையும் நிராகரிப்பையும் சங்கடத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எப்படியாவது ஒருவரை அவர்களை காப்பாற்ற தேடி கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் மீது பழியையும் போட்டு விடுவார்கள்.

5. பெண்கள் ஒரு ஆணை காதலிக்கும் பொழுது அவரின் தொடுதல் மற்றும் ஆடைகளை கூட அவர்கள் சுவாசிக ஆரம்பிக்கிறார்கள்.

6. அவள் கூச்சப்படுகிறார் அவள் கண்ணீர் விடுகிறார் என்பதைப் பொறுத்து அவர் நல்ல பெண்ணாக இருந்திட முடியாது. அவள் போலியாகவும் நடிக்கவும் செய்வாள். அதில் அவள் கெட்டிக்காரி.

7. நீங்கள் அவளை ஏமாற்றும் பொழுது உங்களை அவள் வெறுக்காமல் எந்த பெண்ணுடன் சேர்ந்து நீங்கள் அவளை ஏமாற்றினீர்களோ அந்த பெண்ணின் மீது தான் அவளுக்கு அதிகமான கோபம் இருக்கும்.

8. பெண்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அது மற்றவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மிகவும் தெரிந்து கொள்வதற்கு மிகவுமே ஆர்வமாக இருக்கும்.

9. படுக்கையில் உங்கள் செயல்திறன் மிகவும் முக்கியமானது என்று நினைப்பார்கள்.

10. ஒவ்வொரு பெண்ணும் ராணியாக விரும்புகிறாள். எனவே அவள் எப்போதும் ஒரு ராஜாவைத் தேடுவாள்,

11. பெண்கள் தான் விரும்பும் ஆணை எளிதில் விட்டுவிடுவார்கள். ஆனால் அவள் ரசிக்கும் மனிதனை அவள் ஒருபோதும் விட்டுவிட மாட்டாள்.

12. நீங்கள் வேறு உறவுகளை வைத்துக் கொள்வது பெண்களுக்குப் பிடிக்காது. எப்படி இன்னொரு பெண்ணை இவன் பிடிக்கிறான் என்பதின் ஐடியாவை அவர் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.

Exit mobile version