Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்!

Wonderful material found in the soil! Governor strengthened security!

Wonderful material found in the soil! Governor strengthened security!

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்!

தேனி மாவட்டம், தே, மீனாட்சிபுரம் கிராமப் புலம் 1ல்.திரு, கோபாலன் என்பவருக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் உரிமையாளரான, திருமதி, சந்தனமாரியம்மாள் என்பவர் வேர்க்கடலை விதைத்துக் கொண்டு வந்துள்ளார், அப்பொழுது நிலத்தை உழவடை செய்யும் பொழுது ஐம்பொன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனே கிராம நிர்வாக அலுவலர்  அவர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தி உள்ளார்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், திரு, ரங்கசாமி அவர்களும், திரு, அமாவாசை அவர் களும் ஐம்பொன் சிலையைக் கைப்பற்றி உத்தமபாளையம் வட்டாட்சியர் திரு, அர்ச்சுணன் அவர்களிடம் ஒப்படைத்தார்கள், மண்டல துணை வட்டாட்சியர் திரு, கண்ணன் அவர்களிடம் சிலையை பாதுகாப்பு வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்க வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

Exit mobile version