Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை!

Worker dies after falling from bus in Kanyakumari district Police investigation!

Worker dies after falling from bus in Kanyakumari district Police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் வேலப்பன் (50) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த நான்கு வருடமாக வலிப்பு நோய் இருந்து வருகிறது. இந்த நோயின் சிகிச்சைக்காக வேலப்பன் குளச்சல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார். வளையல் வழக்கம் போல் எட்டாம் தேதி குளச்சல் அரசு மருத்துவமனை மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார்.

மேலும் அங்கு உடையார்விளை வழியாக செல்லும் பேருந்தில்  ஏறினார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதில் தவறி பேருந்தில்லிருந்து கீழே விழுந்தார். வேலப்பன் கீழே விழுந்தது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனே பெருந்தில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவினால் இழப்பினை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்து அவரது மனைவி ஜெயா (45) மற்றும் குறைச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் பேரில் வேலப்பாணியின் மனைவி மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர். மேலும் வேலப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version