Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக இளைஞர்களே தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு! இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாகவுள்ள clerk,sweeper, watchman, உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ பலவிதத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

10th pass candidates can apply offline for TNHRCE Coimbatore Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) – தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnhrce.gov.in

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment TNHRCE Recruitment 2022

TNHRCE Headquarters Address 119, Uthamar Gandhi Salai,Nungambakkam, Chennai- 600034.

தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்ற ஆர்வம் இருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Clerk, Sweeper, Watchman

காலியிடங்கள் 13

கல்வித்தகுதி 10th, Read Write in Tamil

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.10000 – ரூ.58600/-

வயது வரம்பு 18-35 Years

பணியிடம் Jobs in Coimbatore

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Offline(By Postal)

Postal Address Check Notification

ஆரம்ப தேதி 28 மே 2022

கடைசி தேதி 28 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு TNHRCE Coimbatore Recruitment 2022 Notification Details

Exit mobile version