சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 48,422,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 34,671,483 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 12,519,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 89,372 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,230,786 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்:
அமெரிக்கா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 9,801,355
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 6,292,019
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 3,269,507
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 18,045
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 239,829
இந்தியா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 8,363,412
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 7,710,630
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 528,428
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,944
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 124,354
பிரேசில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 5,590,941
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 5,064,344
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 365,427
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,318
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 161,170