அதிர்ச்சி 53.09 கோடியை கடந்தது உலகலாவிய நோய் தொற்று பாதிப்பு!

0
127

2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று அதன் பின்னர் மெல்ல, மெல்ல, உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது, இதனால் உலக நாடுகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர்.

அதோடு இந்த நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையிலும்கூட இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து பல நாடுகளில் வேகமாக பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.09 கோடியை கடந்திருக்கிறது. இதனடிப்படையில், இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 53,09,20,107 என அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்றுப்பாதிப்பிலிருந்து இதுவரையில்,50,14,96,516 பேரும் குணமடைந்திருக்கிறார்கள்.

நோய் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2,31,13,953 என பதிவாகியிருக்கிறது. அதோடு நோய் தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரையில் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63,09,638 என இருக்கிறது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா – பாதிப்பு- 8,56,99,847, உயிரிழப்பு – 10,31,218, குணமடைந்தோர் – 8,19,98,223 இந்தியா – பாதிப்பு – 4,31,48,500, உயிரிழப்பு – 5,24,539, குணமடைந்தோர் – 4,26,07,177 பிரேசில் – பாதிப்பு – 3,09,21,145, உயிரிழப்பு – 6,66,365, குணமடைந்தோர் – 2,99,39,873 பிரான்ஸ் – பாதிப்பு – 2,94,39,416, உயிரிழப்பு – 1,48,129, குணமடைந்தோர் – 2,87,79,968 ஜெர்மனி – பாதிப்பு – 2,62,54,124, உயிரிழப்பு – 1,39,132, குணமடைந்தோர் – 2,50,86,428

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்

இங்கிலாந்து – 2,22,77,696 ரஷியா – 1,83,15,292 தென்கொரியா – 1,80,67,669 இத்தாலி – 1,73,55,119 துருக்கி – 1,50,68,017 ஸ்பெயின் – 1,23,26,264 வியட்நாம் – 1,07,15,247 அர்ஜெண்டீனா – 91,78,795 ஜப்பான் – 87,37,532 நெதர்லாந்து – 80,81,992 ஈரான் – 72,31,284