Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த 3 எண்களை எழுதி உங்கள் பர்ஸில் வைத்துப் பாருங்கள்..!! நடக்காத காரியங்களும் நடக்கும்..!!

நமது வாழ்க்கையில் நமக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள், ஆசைகள், தேவைகள் என இருக்கும். அதனை நிறைவேற்றுவதற்காக பலவிதமான முயற்சிகள், பூஜைகள், மந்திரங்கள் என செயது இருப்போம். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. நமது விருப்பங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது நிறைவேற மூன்று எண்களை எழுதி நம்மிடம் வைத்துக் கொள்வதன் மூலம் அந்த விருப்பங்கள் விரைவில் நிறைவேறும்.

அவ்வளவு சக்தி வாய்ந்த மற்றும் மகிமை வாய்ந்த எண்கள் தான் அந்த மூன்று எண்களும். நாம் எது சம்பந்தமாக வேண்டுமானாலும் வேண்டிக் கொள்ளலாம். அதாவது வேலை தொடர்பாகவும், நல்ல சம்பளம் தொடர்பாகவும், குழந்தை பாக்கியம், திருமணம் நடைபெறுவதற்கு, குடும்ப முன்னேற்றம், செல்வ வரவு வேண்டி, கடவுளின் அனுகிரகம் வேண்டி என எந்த விதமான வேண்டுதல்களாக இருந்தாலும் இந்த மூன்று எண்களை எழுதி நாம் வைத்துக் கொள்வதன் மூலம் கண்டிப்பாக நடக்கும்.

அவ்வளவு மகிமை வாய்ந்தது இந்த ஏஞ்சல் எண்கள் என்று சொல்லக்கூடிய, இந்த மூன்று எண்கள். இதனால் பயனடைந்தவர்கள் பலரும் உள்ளனர். நாம் ஒன்றை வேண்டி இந்த செயலை செய்தால், கண்டிப்பாக நமக்கு சிறிய முன்னேற்றம் ஆவது நடக்கும். ஒருவருடைய கர்ம பலன் நல்லதாக இருந்தால் அவரது வேண்டுதல் விரைவில் கிடைக்கும். ஆனால் கர்ம பலன் கெட்டதாக இருந்தால் அவரது வேண்டுதல் கிடைக்க சற்று தாமதம் ஆகும்.

51,849,131,989 இந்த எண்களை நமது இடதுகை மற்றும் கால்களில் எழுதிக் கொண்டு அடிக்கடி பார்த்து சொல்வதன் மூலம் நமது விருப்பங்கள் நிறைவேறும். இதனை எழுதுவதற்கு எந்த நிற பேனாக்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் கருப்பு நிறத்தை தவிர.

419,488,71 என்ற இந்த எண்களும் நடக்காத காரியங்களையும் நமக்கு நடத்திக் கொடுக்கும்.894,719,78,48 என்ற இந்த எண்களும் நமது விருப்பங்கள், தேவைகள், ஆசைகள் என எதுவாக இருந்தாலும் நிறைவேற்றி தரும். இந்த மூன்று விதமான எண்களையும் நமது உடம்பில் இடது பக்கத்தில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

அதேபோன்று இந்த மூன்று எண்களையும் ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டு அதற்கு கீழே PARADISE என்ற வார்த்தையை எழுதி அதனை வட்டமிட்டு கொள்ள வேண்டும். இந்த பேப்பரை நாம் நமது பர்ஸ் மற்றும் பணம் வைக்கக்கூடிய இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

Exit mobile version