உள்ளாடை போடாததை காட்டிய யாஷிக! ரசிகர்களை மகிழ்விக்க கவர்ச்சி வீடியோ!

0
2258
Yashika showed off her underwear! Sexy video to entertain fans!

உள்ளாடை போடாததை காட்டிய யாஷிக! ரசிகர்களை மகிழ்விக்க கவர்ச்சி வீடியோ!

யாஷிகா ஆனந்த் நடிக்கும் படங்கள் அனைத்தும் கிளாமர் ஆகவே காணப்படும். இவர் முதன் முதலில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். நாளடைவில் இவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து படத்தில் நடித்து வருகிறார்.இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார். அதனை அடுத்து விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

திரு சமயத்தில் யாஷிகா ஆனந்த் அவரது ஆண் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அதில் யாஷிகா வுடன் சென்ற அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா குடிபோதையில் இருந்தததால் ந்த விபத்து நடந்தது என கூறுகின்றனர்.குடித்து விட்டு போதையில் வண்டியை ஓட்டுவது சட்டப்படி குற்றம்.அதனையும் மீறி இவர் வாகனம் ஓட்டி வந்துள்ளார் என விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள மக்கள் கூறி வந்தனர்.அந்த விபத்தில் இவருக்கு பலத்த அடி பட்டது. இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, நடக்கமுடியாமல் இருந்தார். நாளடைவில் சிகிச்சை பெற்றதன் மூலம் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

சிறிது நாட்களுக்கு முன்பு இவர் மற்றும் இவரது ஆண் நண்பர் இருவரும் யூடியூப் லைவிலேயே லிப் லாக் அடித்துக் கொண்டனர். அது சோஷியல் மீடியாவில் அதிக அளவு வைரலானது. மீண்டும் உடல்நிலை சீரானதும் தனது கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார். தந்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக உடையைப் போட்டுக் கொண்டு நடனம் ஆடி உள்ளார். தற்போது அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.தொடர்ந்துஅவர் இதுபோன்ற கவர்ச்சி ஆடை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.