யோகி பாபுவின் நிறைவேறாத ஆசை!! இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த உண்மை!!

0
114

முதலில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பணியாற்றினார்’. இவர் “படத்தின் மூலம் கூறும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது”. அதைத் தொடர்ந்து, கதாநாயகனாகவும் நடிக்க துவங்கினார். இவர் சமீபத்தில் ‘ஸ்கூல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் பூமிகா, கே.எஸ். ரவிக்குமார், தாமு போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். “இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல் இயற்றியுள்ளார்”.

”படத்தில் வித்தியாதரன் சார் முதலில் என்னை ‘ப்யூனாக’ நடிக்க தான் கூப்பிட்டார்”. பின்னர் ‘ஆசிரியர்’ வேடத்தில் என்னை நடிக்க வைத்திருக்கிறார். ‘பூமிகா மேடம் இப்படத்தில் கண்டிப்பான ஆசிரியராக நடித்துள்ளார்’. இப்பட தயாரிப்பாளர் கூறுகையில், இந்தப் ‘பட கதையை கூறும் போது எங்கள் அனைவரின் சாய்ஸாக யோகி பாபு இருந்தார்’.

 

இப்பட இசை வெளியீட்டில் யோகி பாபு பேசும்போது, ‘தாமு அண்ணா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்’. அவரை பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். முக்கியமாக இளையராஜா சார் அருமையான இசையை தந்துள்ளார். மேலும், எனது ‘ஸ்கூல் கதையை’ பற்றி படமாக இயக்க வேண்டும் என்று ஆசை. வித்யாதரன் சார் மனசு வைத்தால் முடியும் என கூறியுள்ளார். இப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என்றார்.