தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..?
நம் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும். இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம்.
தீர்வு 1:
**தயிர்
செய்முறை..
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயிர் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். இதை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து தலையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தோம் என்றால் பொடுகு பாதிப்பு விரைவில் சரியாகும்.
தீர்வு 2:
தேவையான பொருட்கள்:-
**வேப்பிலை
செய்முறை…
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இதை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து தலையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தோம் என்றால் பொடுகு பாதிப்பு விரைவில் சரியாகும்.
தீர்வு 3:
தேவையான பொருட்கள்:-
**தேங்காய் எண்ணெய்
**எலுமிச்சை சாறு
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து தலையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தோம் என்றால் பொடுகு பாதிப்பு விரைவில் சரியாகும்.