Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் 2 நாளில் அடியோடு நீங்க இந்த கஷாயத்தை 1 முறை குடித்தால் போதும்!! 

You can get rid of any kind of fever in 2 days by drinking this concoction 1 time!!

You can get rid of any kind of fever in 2 days by drinking this concoction 1 time!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் 2 நாளில் அடியோடு நீங்க இந்த கஷாயத்தை 1 முறை குடித்தால் போதும்!!

தற்பொழுது தமிழகத்தில் உள்ள காலநிலை மாற்றத்தால் பல்வேறு நபர்களுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. இதனை முழுமையாக சரி செய்ய குறைந்தபட்சம் இரண்டு வாரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் பாதிப்பு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு அதிவிரைவில் தாக்கும் தன்மையாகவும் உள்ளது. ஆனால் சித்த வைத்திய முறையில் இதனை மூன்றே நாட்களில் முழுமையாக குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
சுக்கு 10 கிராம்
விஷ்ணு கிரந்தி 10 கிராம் கண்டாங்கத்திரி வேர் 10 கிராம் ஆடாதொடை 10 கிராம்
பற்பாடகம் 10 கிராம்

செய்முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து 400 ml தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பின்பு எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த இது 200 மில்லி அளவு வரும் வரை நன்றாக சுண்டைக்காய்ச்ச வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி ஒரு நாளில் இரண்டு மேசை கரண்டி என்று அளவில் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம்.
இதனை ஒரு நாளில் மூன்று வேலையும் உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வர எந்தவித காய்ச்சலும் குணமாகும்.

Exit mobile version