இனி டாக்டர் பார்க்க தேவையில்லை.. இதை செய்தால் தைராய்டு பிரச்சனை வரவே வராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
143
You don't need to see a doctor anymore.. If you do this, thyroid problem will never come!! Try it today!!

இனி டாக்டர் பார்க்க தேவையில்லை.. இதை செய்தால் தைராய்டு பிரச்சனை வரவே வராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

பெண்களின் மகப்பேறு காலங்களில் அதிகம் பாதிக்க கூடிய நோயாக ஹைப்போ தைராய்டிசம் இருக்கிறது.தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைந்தாலோ அதிகரித்தாலோ இந்த ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு உருவாகும்.

பெண்களை பாதிக்கும் நோயாக இருக்கின்ற ஹைப்போ தைராய்டிசத்தால் கருவுறுதலில் பிரச்சனை உண்டாகும்.கரு உருவாகிய சில நாட்கள் அல்லது மாதங்களில் கரு கலைந்து விடும் அபாயம் இருப்பதால் ஹைப்போ தைராய்டு பாதிப்பை விரைவில் குணப்படுத்திக் கொள்வது நல்லது.

ஹைப்போ தைராய்டிசத்திற்கான காரணங்கள்:-

*உடல் பருமன்

*முகம்,கை கால் வீக்கம்

*பசியின்மை

*மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்

ஹைப்போ தைராய்டிசத்திற்கான அறிகுறிகள்:-

*கை கால் நடுக்கம்

*கண் பார்வை குறைபாடு

*மனநிலை மாற்றங்கள்

*சீரற்ற இதய துடிப்பு

*சீரற்ற சுவாசம்

தைராய்டிற்கான வீட்டு வைத்தியங்கள்:

1)கருஞ்சீரகம்
2)அதிமதுரம்
3)கொத்தமல்லி விதை

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து 20 கிராம் கருஞ்சீரகம்,20 கிராம் அதிமதுரம் மற்றும் 20 கிராம் கொத்தமல்லி விதை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

2 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்துள்ள பவுடரை போட்டு 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலையில் உணவு உட்கொள்வதற்கு முன்னர் பருக வேண்டும்.

இவ்வாறு 15 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு சுரப்பியில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் குறைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை
2)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு வெற்றிலையை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.இந்த நீரை சில நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.அதேபோல் இஞ்சி பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.