Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் 1 ரூபாய் செலவில் உங்கள் வயிற்றில் உள்ள தொப்பை காணாமல் போகும்!!

வெறும் 1 ரூபாய் செலவில் உங்கள் வயிற்றில் உள்ள தொப்பை காணாமல் போகும்!!

பலரும் பருமனாக இருக்கிறோம் என்பதால் கவலைப்படுவதுண்டு. கொழுப்பு அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட்டு அது தொப்பையாக மாறிவிடுகிறது. அதிக அளவு தொப்பை இருப்பதால் மற்றவர்களுக்கு முன் இவர்கள் இருப்பதை அசௌவுகரியமாக நினைப்பார். இதனால் பலரும் ஜிம்முக்கு செல்வது என தொடங்கி பல முயற்சிகளை செய்வது உண்டு.

அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்

தேவையான பொருட்கள்

நவரத்ன ஆயில்

விக்ஸ் 1 ஸ்பூன்

பேக்கிங் சோடா

செய்முறை:

கடைகளில் ஒரு ரூபாய் பாக்கெட்டுகளில் இருக்கும் நவரத்தன ஆயிலை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணையை ஒரு குட்டி பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் விக்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்க வேண்டும்.

நவரத்தன ஆயில் ஆனது நமது சதைகளை இருக்கும் அடைய செய்ய உதவும். அதேபோல இதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும். பேக்கிங் சோடாவில் அதிக அளவு ஆசிட் இருப்பதால் கொழுப்பை கரைக்க மிகவும் உதவும்.

இவ்வாறு மூன்றையும் நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தொப்பையுள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனை தடவியதும் முள் குத்துவது போல் தோன்றும். பேக்கிங் சோடா கலந்து இருப்பதால் அவ்வாறு தோன்றும் அதனால் அச்சப்பட தேவையில்லை. இதை பயன்படுத்தும் பொழுது நீங்கள் காலை அல்லது மாலை வெந்நீர் குடிக்க பழகிக் கொள்ளுங்கள்.

Exit mobile version