Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். அந்த அரச இலையை விநாயகர் ஆலயத்தில் கொண்டு சென்று. அரசமரம் இருந்தால் அந்த இலையை கட்டி தொங்கவிடலாம். இல்லையெனில் விநாயகர் சிலை இடம் எங்கும் பறந்து செல்லாமல் இருக்கும்படி வைக்க வேண்டும். அந்த அரசு இலையில் நீங்கள் எழுதி வைத்துள்ள கோரிக்கை குறைந்தபட்சம் 48 நாட்களில் பலித்து விடும். அந்த கோரிக்கை நடப்பதற்குள் தினமும் விநாயகருக்கு ஒரு கைப்பிடி அருகம்புல் வைத்து தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வர வேண்டும். விநாயகரை ஒரே ஒரு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை நேரத்தில் செய்ய வேண்டும். காலை என்றால் அதிகாலை 6 ல்லிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். மாலை என்றால் 5ல்லிருந்து 6 மணிக்குள் செய்ய வேண்டும். அதனை அடுத்து வீட்டில் வைத்துள்ள விநாயகர் படத்திற்கு தினம்தோறும் ஒரு செம்பருத்தி பூ பூஜை செய்ய வேண்டும்.

நேரம் வீட்டில் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறியவுடன் 21 தேங்காய் எடுத்து கொள்ள வேண்டும். அதனை மாலையாக கட்டி விநாயகருக்கு செலுத்த வேண்டும்.

 

Exit mobile version