Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்போன் வெடித்து, இளைஞர் உயிரிழப்பு

Student beaten to death by teacher

செல்போன் வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில் நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரவில் செல்போன் உபயோகித்துவிட்டு சார்ஜ் போட்டு விட்டு தூங்கிருக்கிறார்.

மறுநாள் காலையில் மின் இணைப்பில் இருந்த சார்ச்சர் வெடித்து தீ அவரது பெட்டில் பரவி அவரது உடலிலும் பரவியுள்ளது.

அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

Exit mobile version