செப்டம்பர் மாதத்தில் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

0
150

செப்டம்பர் மாதத்தில் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

இந்த வாரம் குரு பகவான் வக்ரநிலை அடைந்து மேஷத்தில் நடைபெற இருக்கிறார். குரு மட்டுமல்லாமல் இந்த வாரம் சனி, புதன், ராகு – கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர். இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு பலனும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று பார்ப்போம் –

மேஷம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. பணி செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் வாக்குவாதத்தில்ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். பயணங்களால் அலைச்சல் நேரும்.

ரிஷபம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், ரிஷப ராசிக்காரர்களே தடைப்பட்ட வேலைகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். பணி செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செயல்படுங்கள். எந்த முடிவு எடுத்தாலும் நிதானமாக எடுங்கள். காதல் விவகாரத்தில் பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

மிதுனம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு வியாபாரம் ரீதியாக பணங்கள் மேற்கொள்வீர்கள். அதனால், சோர்வாக காணப்படுவீர்கள். எந்த வேலை செய்தாலும் கவனமாக செயல்படுங்கள். குடும்பத்தில் சில சில பிரச்சினைகள் ஏற்படும்.

கடகம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், கடக ராசிக்காரர்களே நீங்கள் தேடிய வெற்றி பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராமல் பணம் செலவழிக்க நேரிடும். காதல் துணையுடன் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சிம்மம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு மகிழ்ச்சி பெருகும். வேலை செய்யும் இடத்தில் பணிபுரிபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வீடு, மனைகளை வாங்குவீர்கள். காதல் துணையுடன் அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். கவலைகள் நீங்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

கன்னி

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். திட்டமிட்டு வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பீர்கள். பணி செய்யும் இடத்தில் அதிகாரிகளிடம், சக ஊழியர்களிடம்  ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

துலாம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், துலாம் ராசிக்காரர்களே மகிழ்ச்சி பெருகும். வேலை செய்யும் இடத்தில் சாதனைகளை படைப்பீர்கள். நண்பர்களின் உதவியால் சில நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆன்மிகம், சமூகப் பணிகளில் தீவிரமாக செயல்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பு பெருகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும்.

விருச்சிகம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், விருச்சிக ராசிக்காரர்களே முன்னேற்றம் அடையும் வாய்ப்புகள் பெருகும். அலைச்சல் அதிகரிக்கும். மன கவலை தீரும். சில விஷயங்களில் பணம் செலவழிக்க நேரிடும். கடின உழைப்பு தேவை. காதல் விவகாரத்தில் கவனமுடன் செயல்படுங்கள். திருமண வாழ்க்கை சிறக்கும்.

தனுசு

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். மரியாதை அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் நிலம், சொத்து சம்பந்தமான தகராறு தீரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பணச் செலவு அதிகரிக்கம். சில பிரச்சனைகள் வரலாம். கவனம் தேவை.

மகரம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், மகர ராசிக்காரர்களே குடும்பத் தகராறால் கவலை அடைவீர்கள். மனதில் பதட்டம் ஏற்படும். அமைதியின்மை காரணமாக வேலை கெடும். பேச்சில் கவனம் தேவை. பயணம் இனிமையாக இருக்கும் நிதி நிலை மேம்படும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நெருங்கிய நண்பரின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

கும்பம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், கும்ப ராசிக்காரர்களே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.  சிறந்த நண்பர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். வீடு தொடர்பான பிரச்னைகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

மீனம்

இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், மீன ராசிக்காரர்களே பெரிய தடைகள் நீங்கும். வியாபாரத்தில் விரும்பிய லாபம் கிடைக்க முயற்சி செய்வீர்கள். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் தீரும். காதல் உறவில் இணக்கமான சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நிலை சீராகும்.