Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேற லெவலில் ஆல் ரவுண்டராக மாறிய யோகிபாபு!! ஜாவான் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

Yogi Babu has become an all rounder at another level!! Do you know how much salary was taken for the film Jawaan??

Yogi Babu has become an all rounder at another level!! Do you know how much salary was taken for the film Jawaan??

வேற லெவலில்  ஆல் ரவுண்டராக மாறிய யோகிபாபு!! ஜாவான் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

இப்பொழுது நகைசுவை நடிகாரக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்தான் யோகி பாபு.தனது நகைச்சுவை நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளார்.

தற்பொழுது ஒரு படத்திற்காக யோகி பாபுவை தேர்ந்தெடுத்த பின்னர்தான்  கதாநாயகன்,கதாநாயகியை தேர்தேடுகின்றனர் இயக்குனர்கள்.

ஆரம்பத்தில்  சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது இவர் இல்லாத தமிழ் சினிமா படங்களே இல்லை என்ற அளவிக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்த யோகி பாபு தற்பொழுது கதாநாயகனாக மாறி உள்ளார். அவர் ஹீரோவாக நடித்த மண்டேலா என்னும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் தற்பொழுது வெளியான மாவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அந்த படத்தின் வெற்றிக்கு இவர் ஒரு ப்ளஸ் பாய்ண்டாக உள்ளார். மேலும் நெல்சன் இயக்கதில் ரஜினிகாந்த் அவர்கள் ஹீரோவாக நடிக்கும் ஜெயிலர் படத்தில் யோகிபாபு நகைச்சவை நடிகராக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் அவர்கள் நடித்து வருகின்ற ஜாவான் படத்திலும் இவர் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒருபுறம் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும் இன்னொரு புறம் ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்துள்ளார்.

அதனை தடுத்து தற்பொழுது அவர் நடிப்பில் தயாராகி கொண்டு உள்ள அயலான் ,கங்குவா ,அரண்மனை ௪ ,சதுரங்க வேட்டை ,அந்தகன் போன்ற பல படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

Exit mobile version