ஒரு பக்கம் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!! இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள லியோ படக்குழு!!! 

ஒரு பக்கம் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!! இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள லியோ படக்குழு!!! லியோ திரைப்படத்தின் ஆடிய லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ச்சியை அளிக்க லியோ படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு … Read more

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!!

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!! முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று முதல் மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களை மேற்படிப்பு படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடையும்  1000 மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாத மாதம் 1000 ருபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அக்டோபர் 10ம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்விற்கான நுழைவுச்சீட்டு … Read more

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ? நடிகை நித்யா மேனன், நானி நடிப்பில் வெளியான “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் ஓகே கண்மணி, காஞ்சனா2, மெர்சல், போன்ற திரைப்படங்களில் பிரம்மாதமாக நடித்து அசத்தியவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நித்யா … Read more

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!! தமிழக அரசியலில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது.இந்திய அரசியல் கட்சிகள் பார்வை தற்பொழுது தமிழகத்தை நோக்கி தான் இருக்கிறது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது,யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து யூகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் தற்பொழுது தான் அனல் பறக்கும் அரசியல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.எங்கு பார்த்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி … Read more

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்!! தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். முதலில் இசையமைப்பாளராக இருந்த இவர் நடிகர் தயாரிப்பாளர் என பலவற்றில் கால் பதிக்க ஆரம்பித்தார். இவரின் படங்களில் பிச்சைக்காரன் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் ஆரம்பித்தார். சமீபத்தில் கூட விஜய் ஆண்டனியின் கான்செர்ட் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரின் பாடல் மழையில் மகிழ்ச்சி அடைந்தனர். அது மட்டுமின்றி … Read more

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!!

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. மேலும் 10000க்கும் மேற்பட்டோர் மாயாமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் டேனியல் புயல் உருவானது. இந்த டேனியல் புயல் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை தாக்கியது. லிபியாவில் உள்ள பங்காசி பகுதியில் டேனியல் … Read more

இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி! 

இந்தி சினிமாவில் ராமாயண கதை : தொடர் இழுபறி! மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதை தயாராகி வருகிறது. ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது கைகூடாமல் போனது. இதையடுத்து, ஆலியர்பட் தேர்வானார். ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷிடம் நீண்ட காலமாக தற்போது வரை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் கதாபாத்திர லுக் டெஸ்ட் … Read more

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக … Read more

விஜய்யை தொடர்ந்து அஜித்? நடந்தால் நல்ல இருக்கும்.. ரசிகர்கள் கருத்து!!

விஜய்யை தொடர்ந்து அஜித்? நடந்தால் நல்ல இருக்கும்.. ரசிகர்கள் கருத்து!! தமிழ் திரைப்படத்துறையில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் அவர்கள் இதுவரை தமிழில் 61 படங்கள் நடித்துள்ளார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான படம் ‘துணிவு’. இப்படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்தின் பிறந்த நாளான மே 1 … Read more

இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் !!

இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பாக இணையதளத்தின் வாயிலாக நிறைய இளம் தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருகின்றனர். இணையதளத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராக உருவாகி இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாக ஆன இரு இந்தியவர்களை பற்றி இங்கு பார்க்கலாம் : ஸ்ரீ லட்சுமி சுரேஷ்: இடிசைன் மற்றும் டினிலோகோ (eDesign and Tiny Logo) நிறுவத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்கும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்களை … Read more