100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
மத்திய அரசானது ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் அவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு இதன் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
கிராமப்புற மக்களுக்கான வேலைவாயிப்பு என்ற திட்டத்தின் கீழ் பல ஏழை மக்களுக்கு வேலைவாயிப்பு வழங்கும் வகையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தொடங்கப்பட்டது தான் இந்த 100 நாள் வேலை திட்டம்.
அந்த வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 93 லட்சம் பேர் தங்களது பெயரை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.அதில் வெறும் 63 லட்சம் பேர் மட்டும் பணிக்கு வருவதாகவும் மீதம் உள்ள லட்சம் பேர் மட்டும் பணிக்கு வருவதாகவும் மீதம் உள்ள 30 லட்சம் பேர் வருவதில்லை என்றும் கூறினார்.
இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிக்கு அதிக அளவில் பணியாளர்கள் வரவில்லை என்றும் சரியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் புக்கர்கள் வந்து கொண்டே உள்ளது.
இதனால் மத்திய அரசானது இது குறித்து சில அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.எனவே இந்த பணியில் உள்ளவர்கள் பலர் சிலர் விருப்பமின்மையின் காரணமாகவும் ,இறப்பு ,மருத்துவம் போன்ற பலவற்றின் காரணமாக சுமார் 5 கோடி பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.