+2 முடிச்சிட்டீங்களா!! இந்த மாதிரி காலேஜ்-ல படிங்க பிறகு உடனடியாக வேலை நிச்சயம்!!

0
98

+2 முடிச்சிட்டீங்களா!! இந்த மாதிரி காலேஜ்-ல படிங்க பிறகு உடனடியாக வேலை நிச்சயம்!!

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இதுபோல கல்லூரியில் படித்தால் வாழ்க்கையை செட்டில் ஆகிவிடும். இதைப் பற்றி இங்கு முழுவதுமாக தெரிந்து கொள்வோம். Scaler என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதாவது கல்லூரி முடித்தவர்கள் கணினி படிப்பு போன்ற ஒரு சில படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்வார்கள். தற்போது இவர்களே ஸ்கைலர் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி என்று பெங்களூரில் ஒரு கல்லூரியை தொடங்கி இருக்கிறார்கள்.

இவர்கள் இங்கு கற்பிக்கும் முறையே மிகவும் வித்தியாசமாக இருக்கும். இவர்கள் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு Full stack, Backend, frontend, இவற்றையெல்லாம் பாடமாக கற்பிக்கிறார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ப்ளேஸ்மென்ட் வசதிகளையும் இவர்களை செய்து தருகிறார்கள்.

இதுபோல மாணவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தந்து அவர்களை திறமைசாலியாக மாற்றி பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் பெற்று தருகிறார்கள். எனவே இது போன்ற கல்லூரிகளில் படித்தால் வேலை நிச்சயமாக கிடைக்கும். இவர்கள் இதுவரை 900 கோடி ரூபாய்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கின்றனர்.

மிகப்பெரிய கல்வி நிறுவனமாக இருக்கும் ஐஐடியை விடவே இந்த ஸ்டேட்டஸ் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி பெரிய பெரிய நிறுவனங்களில் கொடிக்கணக்கான வேலை வாய்ப்பினை மாணவர்களுக்கு பெற்று தந்திருக்கின்றனர். மேலும் இதுவரை இவர்கள் 36 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர பெரிய பெரிய நிறுவனங்களின் சிஇஓ கலை நியமித்துள்ளனர். இந்த கல்லூரியில் சேர்வதற்கு இவர்களின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக நுழைவு தேர்வை வைப்பார்கள். இதில் நாம் செலக்ட் ஆகிவிட்டால் சுலபமாக அந்த கல்லூரியில் சேர்ந்து படித்து நல்ல வேலை வாய்ப்பினை பெற்று வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேற முடியும்.

இவர்கள் ஒரு வருடத்திற்கு 200 மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள் எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக முந்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.