Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!!

24 fishermen captured again!! The state government conducting the dialogue!!

24 fishermen captured again!! The state government conducting the dialogue!!

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!!

மாமல்லபுரம் மற்றும் அத்தனை சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு மற்றும் தாக்கப்பட்டு வருகின்றனர்.

மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் சிறை பிடிக்கபடுகின்றனர் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து கொண்டு அவர்களை அச்சுர்த்துவது மற்றும் கடலில் வைத்து தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது

அந்த வகையில் தற்பொழுது மாமல்லபுரம் மீனவர்கள் மீன் பிடிபதற்காக விசை படை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அதில் சென்ற 14 மீனவர்கள் சிறைபிடிக்க பட்டனர்.

மேலும் இன்று காலை சுமார் 10 பாண்டிச்சேரி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிக்டையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரி மீனவர்களிடம் மாமல்லபுரம் மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version