Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபான விற்பனைக்கான உரிம கட்டணம் உயர்வு!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபான விற்பனைக்கான உரிம கட்டணம் உயர்வு!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

தற்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு விலை உயர்வதை அனைவரும் எதிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் விற்கப்படும் மதுபானங்களின் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து 5 ஸ்டார் ஹோட்டல்களில் விற்கப்படும் மதுபானம் பெறுவதற்கான உரிமம் கட்டணம் ரூபாய் இருபது லட்சத்தில் இருந்து ரூபாய் இருபத்தைந்து லட்சமாக உய்ரத்தப்பட்டுள்ளது.

இதேப்போல், 4 ஸ்டார் ஹோட்டல்களிலும் விற்கப்படும் மதுபானத்தின் உரிம கட்டணமானது ரூபாய் எட்டு லட்சத்தில் இருந்து ரூபாய் பத்து லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் மதுபானம் விற்பதற்கான உரிம கட்டணத்தை உயர்த்தி சற்று முன்பு தமிழக அரசானது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த கட்டண படியே இனி நட்சத்திர ஹோட்டல்களில் உரிமை கட்டணமானது அமையும் என்று அறிவித்துள்ளது.

Exit mobile version