Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!! 

A customer who has experienced free service for 2 years in a 5 star hotel !! Shocked employee!!

A customer who has experienced free service for 2 years in a 5 star hotel !! Shocked employee!!

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!! 

டெல்லி விமான நிலையம் அருகில் பல நட்சத்திர விடுதிகள் உள்ளது. அந்த இடத்தில் ரோசட் என்ற 5 ஸ்டார் தங்கும் விடுதி செயல்பாட்டு வருகிறது. அந்த விடுதியில் அங்குஸ் குப்தா என்பவர் இலவசமாக தங்கிவருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் சுமார்  603 நாட்கள் எந்த ஒரு தொகையும் செலுத்தாமல் தங்கி வந்திருக்கிறார்.

மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கான  மொத்த தொகை 58 லட்சம் இன்னும் செலுத்தப்படவில்லை. இது குறித்து விடுதி ஊழியர்கள் கேட்ட போது அவர் எந்த ஒரு பதிலும் சரியாக அளிக்கவில்லை. மேலும் சிறு சிறு தொகையாவது செலுத்துமாறு கேட்டுள்ளார்கள் அதனையும் அவர் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

இதனை ஊழியர்கள் அந்த விடுதின் நிறுவன பொறுப்பாளரிடம் கூறியுள்ளார்கள். இது குறித்து விடுதி நிறுவனம் அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.மேலும் போலிசார்  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version