Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

#image_title

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

கல்லீரல் நமது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய இரண்டாவது உறுப்பு ஆகும். நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது உணவில் உள்ள விட்டமின்கள்,தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் என்ற அனைத்தையும் பிரித்தெடுக்கிறது. இவ்வாறு முக்கியமான வேலையை செய்யக்கூடிய கல்லீரலை பாதுகாப்பது நமது கடமையாகும்.

கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காகவும் அதனை முழுமையாக சுத்தம் செய்து மீண்டும் நல்ல முறையில் செயல்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றுதான் இதுவாகும்.

இதனை மிகவும் எளிமையாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தேன் சுலபமாக செய்து விட முடியும்.

இதை நாம் மருத்துவ குறிப்பு என்று சொல்வதை விட இது நாம் தினமும் கட்டாயமாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்றுதான். இதனை நம் முன்னோர்கள் ஆதிகாலத்தில் இருந்தே பின்பற்றி வருகின்றனர் இப்பொழுது நீங்கள் இதை செய்து பாருங்கள்.

இதை நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு அது புதுமையாக செயல்படும்.

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை

இஞ்சி

கொத்தமல்லி

புதினா

செய்முறை

1: முதலில் கருவேப்பிலையை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்

2: ஒரு இஞ்சியை அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

3: புதினா மற்றும் கொத்தமல்லி இரண்டையும் தூய்மையாக கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

4: அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

5: இவற்றுடன் ஒன்றை கிளாஸ் தண்ணீரை சேர்க்கவும்.

6: இவை அனைத்தையும் நன்றாக கொதிக்க விட வேண்டும் பின்பு இதனை வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இதனை நீங்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதும் வெறும் இரண்டே வாரங்களில் கல்லீரலில் உள்ள கொழுப்பு கரைந்து விடும்.

கல்லீரலில் உள்ள கொழுப்பு அனைத்தும் கரைக்கப்பட்டு அது முன்பு இருந்ததைப் போல நன்கு வேலை செய்யத் தொடங்கும்.

Exit mobile version