Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்றும் விலை குறைந்த தங்கம்!! இன்றைய விலை நிலவரம்!!

Cheap gold today!! Today's Price Status!!

Cheap gold today!! Today's Price Status!!

இன்றும் விலை குறைந்த தங்கம்!! இன்றைய விலை நிலவரம்!!

தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில  நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் இன்று தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.44,720க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. 1 கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப் படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,590                         5,594              4

8 கிராம்                 44,720                       44,752            32

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                   6,098                       6,104                     6

8 கிராம்                    48,784                   48,832                   48

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                   77.00                    77.00                     0.00

1 கிலோ                  77,000                  77,000                    0

Exit mobile version