கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜ்கோட், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில், … Read more

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!!

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!! 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டு போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,400 வீரர் வீராங்கனைகள்; பங்கேற்கின்றனர். இதில் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை சப்ரா  தங்க பதக்கம் வென்றார். ஐந்து நாட்களாக நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு  போட்டியில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 8  வெண்கல பதக்கங்களும் வென்று இந்தியா பதக்க பட்டியலில் 6வது … Read more

9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!! 

9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!! ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டில் இன்று(செப்டம்பர்27) நடைபெற்ற மங்கோலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர் 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.  மேலும் அதிவேக சதம் அடித்து அந்த அணியின் மற்றொரு வீரர் சாதனை படைத்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் … Read more

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி!!! தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா அணி!!?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி!!! தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா அணி!!? இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று(செப்டம்பர்27) நடைபெறவுள்ள நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியா களமிறங்கவுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா … Read more

அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!!

அவருடைய பார்ம் குறித்து கவலை எதுவும் இல்லை!!! ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!!! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அவர்களின் பார்ம் குறித்து பேசியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் … Read more

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!!

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!! தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி விளையாட்டில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சீனாவில் ஹாங்சோங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ம் தேதி துவக்க விழாவுடன் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் ஹாக்கி போட்டி பிரிவில் இன்று(செப்டம்பர்26) இந்திய ஹாக்கி அணியும் சிங்கப்பூர் ஹாக்கி … Read more

இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!!

இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!! முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் அவர்கள்  CSKவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அழைக்கப்படுபவர்.நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியானது தற்போது அதிக கவனத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கிரிக்கெட் விளையாட வயது வரம்பு கிடையாது.விளையாட்டை யார் வேண்டுமானலும்,எந்த வயதிலும் விளையாடி மகிழலாம். பிரவீன் தாம்பே 40 வயதிற்கு மேல் தான் ஐ.பி.எல் தொடரையே விளையாடத் தொடங்கினார். நேற்று இம்ரான் தாகிர் அவர்களும்  … Read more

ஒரே நாளில் 2 தங்க பதக்கங்ககளை வென்ற இந்தியா!!!

19 வது ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றது.இத்தொடர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா  ஓரே நாளில் இரண்டு தங்க பதக்கங்கள் வென்று மாஸ் காட்டியுள்ளது.10 மீட்டர் ஏர் ரைபிள் எனப்படும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட இந்தியா இதற்கு முந்தய உலக சாதனையை  1893.7 புள்ளிகள் எடுத்து சீனாவின் முந்தய சாதனையை முறியடித்தது.பதின்பருவ உலக சாம்பியன்களான ருத்ராக்‌ஷ் பாட்டீல், ஒலிம்பியன் திவ்யான்ஷ் பன்வார், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் இந்த அணியில் … Read more

எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!!! 

எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கய்னா அமேசான் வாரியர்ஸ் அணி முதன் முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த இம்ரான் தாஹிர் அவர்கள் எம்.எஸ் தோனி அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக்கில் இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் இம்ரான் தாஹிர் தலைமையிலான கய்னா … Read more

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி சுற்றுக்கு முன்னனேற்றம்!!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி டி20 இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.முதல் அறையிறுதிச்சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 17.5 ஓவரில் 51 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்க அணி தலைவியான நிகர் சுல்தானா 12 ரன் எடுத்திருந்த நிலையில் தோற்று அணி திரும்பினார்.இவருக்கு பிறகு களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப … Read more