இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டிகள் கோடை விடுமுறையில் நடைபெறும் அதே போல ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. இலங்கை கிரிக்கெட் போர்டு டி20 லீக்கை நடத்த திட்டமிட்டது வருகிறது. 28-ந்தேதி அறிமுக டி20 லீக் லங்கா பிரிமீயர் லீக்கில நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐந்து அணிகள் 23 ஆட்டங்களில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் நடக்க போகும் கிரிக்கெட்
