இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெள்ளரிக்காய்!! மக்களே உஷார்!!

0
309
Cucumber is dangerous for the heart!!

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெள்ளரிக்காய்!! மக்களே உஷார்!!

வெயில் காலம் வந்து விட்டாலே வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி சீசனும் ஆரம்பித்து விடும்.உடலில் நீர் சத்தை சம நிலையில் வைத்துக் கொள்ள இந்த இரண்டு பழங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அந்த வகையில் வெள்ளரிக்காய் எந்த அளவிற்கு நன்மை தருகிறதோ அந்த அளவிற்கு அதில் தீமையும் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் உபாதைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

வெள்ளரிக்காயில் ஏராளமான தாது பொருட்கள் உள்ளதே தவிர வைட்டமின்கள்  என்று எதுவும் கிடையாது.இது நமது உடல் சூட்டை குறைக்க உதவும் என்று பலர் எண்ணுகின்றனர்.ஆனால் இதில் அதிகப்படியாக உள்ள தாது பொருட்களே நமக்கு பிரச்சினையாக மாறிவிடுகிறது.முதலாவதாக நமக்கு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சனை உண்டாகும்.

ஏனென்றால் இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது.எனவே இதை அதிகளவு உட்கொள்ளும் பொழுது வாய்வு பிரச்சனை போன்றவற்றை சந்திக்க கூடும்.அதுமட்டுமின்றி இது செரிமானத்திற்கும் உகந்தது அல்ல.இதர உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு இதனையும் சாப்பிடுகையில் இதில் உள்ள குக்கர் பீட்டஸின் என்ற மூலப் பொருளால் வேதிவினை உண்டாகும்.

இது நாளடைவில் வயிறு உப்பசம் ஆகுவது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.நமது உடலில் நீர் சத்தை சமமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கோடைகாலத்தில் வெள்ளரிக்காயை அதிக அளவு சாப்பிடுவோம். ஆனால் அது மிகவும் தவறான ஒன்று.வெள்ளரிக்காயின் விதையில் குக்கர்பிட்டின் உள்ளதால் இது டையூரிடிக் பிரச்சனையை உண்டாக்கும்.அதனால் நமது உடலில் உள்ள நீர் சத்தை குறைக்கும் தன்மை உடையது.

அதுமட்டுமின்றி இதில் 80 சதவீதத்திற்கும் மேலாகவே நீர்ச்சத்து உள்ளது.இது நமது ரத்த நாளங்களில் உள்ள ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்வதால் இதுவே பின்னடைவில் இதய சம்மந்தமான உபாதைகளை உருவாக்கி விடுகிறது.அதேபோல கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவருக்கும் உண்டான பிரச்சனையாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது இருக்கும்.ஆனால் இந்த வெள்ளரிக்கையை சாப்பிடுவதால் இதில் உள்ள டைரியூட்டிக் பிரச்சனை காரணமாக மேற்கொண்டு அதிகப்படியாக சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் இருக்கும்.

அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்களுக்கு இதில் உள்ள நார் சத்தானது வயிற்றில் ஒரு வித வீக்கத்தை கூட உண்டாக்கலாம்.குறைந்த அளவிலான வெள்ளரிக்காயை சாப்பிடும் பொழுது இவ்வாறான உபாதைகளை சந்திக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.