Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடரும்  இந்திய அணி சாபம்!! நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பல்!!

curse-the-indian-team-to-continue

curse-the-indian-team-to-continue

cricket: இந்திய அணி நியூசிலாந்து தொடர்ந்து இன்னும் சாபம் நீங்காத நிலையில் ஆஸ்திரேலியா உடன் தடுமாறி வருகிறது.

இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து தொடரில் இருந்து வந்த சாபம் இன்னும் நீங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் 74 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி சோகத்தில் ரசிகர்கள்.

இந்திய அணி தற்போது நியுசிலாந்தின் மிக பெரிய தோல்விக்கு பின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் முதலில் வெற்றிகரமாக இந்திய அணி டாஸ் வென்றது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கே எல் ராகுல் நீண்ட நேரம் போராடி  26 ரன்களில் அவுட் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் மற்றும் கோலி, ஜூரல் படிப்படியாக ஆட்டமிழந்தனர். இந்நிலையில் தற்போது 96 ரன்களுக்கு 6 விக்கெட் என்றார் நிலையில் களத்தில் ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் விளையாடி வருகின்றனர்.  இந்திய அணி தற்போது இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Exit mobile version