Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

0
243
Degree Completers Here is your (IBPS) Notification!! Last day to apply!!

Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Institute of banking personal selection (IBPS) புதிய வேலைவாய்ப்பு பற்றிய தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது . அந்த அறிவிப்பியில் officer scale , clerk, probationary officer போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடம் பற்றிய தகவலை தெரிவித்திருந்தது.

மேலும் ஜூன் 28 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இந்நிலையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்                   :  IBPS

பணியின் பெயர்       :   officer scale , clerk, probationary officer

காலிப்பணியிடம்     : 8612

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

 வயது வரம்பு              : 18 முதல் 40 வரை

விண்ணப்ப கட்டணம் : Sc/st / pwbd: 175 ரூபாய் மற்றும் Others : 850 ரூபாய்

தேர்வு முறை: preliminary தேர்வு, main தேர்வு, நேர்காணல் தேர்வு

சம்பளம் விவரம்:

Officer scale 1   – ரூபாய் 29,000 முதல் 33,00 வரை

Officer scale 2   – ரூபாய் 33,00 முதல் 39,00 வரை

Officer scale 3   – ரூபாய் 38,00 முதல் 44,00 வரை

Officer assistant – ரூபாய் 15,00 முதல் 20,00 வரை

கல்வித் தகுதி : ug degree/ CA/ MBA

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூன் 28