Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி! ஆறாவது லீக் சுற்றில் நெல்லை ராயல்ஸ் அணியை சந்தித்தது செபாக் சூப்பர் கில்லீஸ்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் நேற்று மாலை ஆரம்பமானது. இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ், நெல்லை இராயல் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதினார். சென்னை சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. காந்தி ஜெகதீசன் உள்ளிட்டோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் அழைக்கப்பட்டார்கள்.

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் பட்டியல் வருமாறு, கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய் உதிர சாமி, சசிதேவ், ராஜகோபால், சதீஷ் குமார் யாதவ், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், மணிமாறன் சித்தார்த், ராகுல், அலெக்சாண்டர், உள்ளிட்டோர் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார்கள்.

நெல்லை அணியின் வீரர்கள் பட்டியல் வருமாறு, பாபா அபராஜித் லக்ஷ்மேஷா, சூரிய பிரகாஷ், ரஞ்சன் பால், பாபா இந்திரஜித், மோகன் அபினவ், அர்ஜுன் மூர்த்தி, ஹரிஷ் குமார், அஜித் குமார், அதிசயராஜ் ,டேவிட்சன் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம்பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version