Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!!

FLASH: Warrant alert.. Udhayanidhi ran away in panic!! Action Update on Sanatana Speech!!

FLASH: Warrant alert.. Udhayanidhi ran away in panic!! Action Update on Sanatana Speech!!

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!!

கடந்த ஆண்டு உதயநிதியின் சனாதன குறித்த பேச்சானது பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனால் நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சனாதனம் என்பதே இல்லை இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதையே முழுமூச்சாக கொண்டு உதயநிதி பேசினார். இது குறித்து எதிர்ப்புகள் எந்த நிலையில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி பெங்களூரைச் சேர்ந்த பரமேசா என்பவர் இந்த சனாதான எதிர்ப்பு குறித்து உதயநிதி பேசியதில் எம்பி எம்எல்ஏக்கலுக்குண்டான சிறப்பு நீதிமன்றத்தில் வழுக்கு ஒன்று தொடுத்திருந்தார்.

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரணை செய்யும்படி அமைச்சர் உதயநிதி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் பெங்களூர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.கடந்த இரண்டு முறை விசாரணையின் பொழுது உதயநிதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தனர். ஆனால் உதயநிதி இதனை கண்டு கொள்ளாமல் நேரில் ஆஜராகவில்லை.தற்பொழுது மூன்றாவது முறையாக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதுடன் அவருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

அந்த வகையில் இந்த முறையும் நேரில் ஆஜராகவில்லை என்றால் கட்டாயம் பிடிவாரன்ட் உத்தரவு போடப்படும் என்று கூறியிருந்தனர்.இந்த எச்சரிக்கையடுத்து உதயநிதி இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.மேற்கொண்டு ஆஜராகாத பட்சத்தில் இன்று அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த வழக்கு குறித்து விசாரணை இன்று நடைபெற்றதில் ஒரு லட்சம் கொடுத்து ஜாமீன் பெற்றதோடு இந்த விசாரணையானது ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version