Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

5 நிமிடத்தில் உங்களின் தீராத வறட்டு இருமலை போக்கலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Get rid of your chronic dry cough in 5 minutes!! Try it immediately!!

Get rid of your chronic dry cough in 5 minutes!! Try it immediately!!

5 நிமிடத்தில் உங்களின் தீராத வறட்டு இருமலை போக்கலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வரட்டு இருமல் ஆனது ஒருவருக்கு வந்துவிட்டால் நிம்மதியாக தூங்க கூட இயலாது.தொடர்ந்து இருமல் ஆனது வந்து கொண்டே இருப்பதால் வயிறு என தொடங்கி நெஞ்சு வரை நமக்கு வலிக்க தொடங்கி விடும்.இந்த இருமலால் தொண்டை பகுதி எரிச்சலாக இருக்கும்.அதுமட்டுமின்றி இது வெயில் மற்றும் குளிர் என அனைத்து பருவங்களிலும் இந்த பிரச்சனையை சந்தித்து தான் வருவோம்.நாம் எளிமையான வீட்டு வைத்தியம் முறையை வைத்து இதில் இருந்து விடுபடலாம்.

தேவையான பொருட்கள்:

ஏலக்காய் தூள்    சிறிதளவு

பட்டை                சிறிய துண்டு

பாதம்               3

முந்திரி             3

மிளகு                அரை ஸ்பூன்

ஓமம்                 1 ஸ்பூன்

இஞ்சி

மிளகானது நமது உடலில் இருக்கும் சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்தும்.

இஞ்சியை சிறிதளவே எடுத்துக் கொள்ள வேண்டும்.அதிகளவு எடுத்துக் கொண்டால் வயிறு எரிச்சல் போன்றவை உண்டாகும்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அதில் நாம் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

இந்த ஒரு கிளாஸ் தண்ணீர் ஆனது அரை கிளாஸ் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.

பின்பு இதில் சுவைக்கேற்ப சிறிதளவு தேன் சேர்த்து இருக்கும் நிலையிலேயே பருக வேண்டும்.

இதுவரை தொடர்ந்து குடித்து வர வரட்டு இருமல் குணமாகும்.

நீங்கள் தினந்தோறும் கிரீன் டீ பருகுவதாலும் வறட்டு இருமலிளிருந்து விடுபடலாம்.

Exit mobile version