Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.42,000த்திற்கு கீழ் சரிந்த தங்கத்தின் விலை!

Housewives flocking to the shops! The price of gold is low!

Housewives flocking to the shops! The price of gold is low!

ரூ.42,000த்திற்கு கீழ் சரிந்த தங்கத்தின் விலை!

பல நாட்களுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42,000த்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்து. இதனால் நகை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் 5,235-க்கு விற்கப்படுகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.70.90க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.70,900க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version