Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிகிரி முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்குக்கான அரசு வேலை!! வேளாண்மைதுறை அதிரடி அறிவிப்பு  இன்றே கடைசி நாள்!!

Graduates, here is a government job for you!! Agriculture Department Action Notification Today is the last day!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வேலைவாய்ப்பு  பெறுவது கடினமாக உள்ளது . இந்நிலையில் தமிழக அரசு படித்து முடித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

மேலும் அரசு வேலை பெறுவது அனைவரின் நோக்கமாகவுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு தமிழநாட்டில் இருக்கும்  காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு வேலைவாய்ப்பு தகவலை தற்போது அறிவித்து வருகிறது.

இந்நிலையில் வேளாண்மை துறை 260 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் வேளாண்மை துறையில் பணி செய்ய விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம் என்றும் அறிவித்திருந்தது. இதற்கு விண்ணப்பிக்க  கடைசி தேதி இன்று எனவும்  தெரிவிக்கப்படுள்ளது.

வேலைவாய்ப்பு : agricultural scientists recruitment board

கல்வித் தகுதி : பட்டப்படிப்பு மற்றும் ph.D

காலிப்பணியிடங்கள் :206

 வயது வரம்பு : 28-40

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூன் 26 ஆம் தேதி

இணையதள முகவரி : www.asrb.org.in

விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version