Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Amazon நிறுவனத்தின் அருமையான வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Amazon நிறுவனத்தின் அருமையான வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

முன்னணி தனியார் நிறுவனமான Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் SPS Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்:
Amazon

காலி பணியிடங்கள்:
இதில் SPS associate பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
அரசாங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்பந்தமான ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி தேதிக்குள் அனுப்பவில்லை என்றால் விண்ணப்பம் செல்லாது.
https://www.amazon.jobs/en/jobs/2398811/sps-associate

Exit mobile version