Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டதாரிகளுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!!

பட்டதாரிகளுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!!

Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Application Architect பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம்:
Wipro

காலிப்பணியிடங்கள்:
Wipro தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Application Architect பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
வயதுவரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.

கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்பான ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தீரன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://careers.wipro.com/global-india/jobs/3004346?lang=en-us&previousLocale=en-US

Exit mobile version