Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BE/ B.Tech/ முடித்திருக்கிறீர்களா? ரூ.1,80,000/- சம்பளத்தில் அற்புதமான வேலை வாய்ப்பு!!

BE/ B.Tech/ முடித்திருக்கிறீர்களா? ரூ.1,80,000/- சம்பளத்தில் அற்புதமான வேலை வாய்ப்பு!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது RITES நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Manager பணிக்கென 1 காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி 04.08.2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:
RITES

பணியின் பெயர்:
Manager

காலி பணியிடங்கள்:
Manager பணிக்கென 1 காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech/ B.sc பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி:
30 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தரத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி தேதி முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி தேதி முடிவடைந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவித்துள்ளது.

https://www.rites.com/Upload/Career/Manager_Env_20_23_D_pdf-2023-Jul-18-13-27-36.pdf

Exit mobile version