இதை செய்தால் உங்களது ரேஷன் கார்டு ரத்து!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!!
ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.
இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் மலிவான பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு மலிவான விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றத. மேலும் விலையில்லாத அரிசி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனை பல ரேஷன் அட்டை தாரர்கள் வாங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வாங்காத ரேஷன் அட்டை தாரர்களின் அரிசியை வைத்து ஊழியர்கள் பல்வேறு குளறுபடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை சரி செய்யும் விதமாக அரசு எந்த ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் அரிசி வாங்க வில்லை என்பதை உறுதி செய்து கார்டுதரர்களை நேரில் சந்தித்து வாகாததை உறுதி செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவூர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் அரிசி வாங்காதவர்களுக்கு வாகியாதாக பில் போட்டு ஏமாற்றி வரும் ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இது மட்டுமாலாமல் அரிசி பதுக்கலுக்கு துணையாக இருக்கும் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகார்கள் எச்சரித்துள்ளனர்.