Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டம் பெற்றிருந்தால் போதும் ரூ. 1,10,000/- வரை சம்பளம்!! உடனடியாக விண்ணப்பியங்கள்!!

பட்டம் பெற்றிருந்தால் போதும் ரூ. 1,10,000/- வரை சம்பளம்!! உடனடியாக விண்ணப்பியங்கள்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது Nabard consultancy services புதிய வேலைவாய்ப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Team Leader, Site Inspectors, Accountant பணிக்கென காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான மாத ஊதியம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம்
NABARD NABCONS

பணியின் பெயர்:
Team Leader, Site Inspectors, Accountant

காலி பணியிடம்:
Team Leader, Site Inspectors, Accountant ஆகிய பணிகளுக்கான 7 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Diploma / Graduation / Post-Graduation பெற்றவராக இருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 25,000 முதல் 1,10,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க இறுதி தேதி:
23.07.2023

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்காமல் அதன் பிறகு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

எனவே பட்டம் பெற்றவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://www.nabcons.com/downloads/Advertisement-11072023.pdf

 

Exit mobile version