Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருவேப்பிலை இருந்தால் போதும்.. ஆயுசுக்கும் நீர்க்கட்டி பிரச்சனையே இருக்காது!!

If you have caraway leaves, you will have no cyst problem for life!!

If you have caraway leaves, you will have no cyst problem for life!!

கருவேப்பிலை இருந்தால் போதும்.. ஆயுசுக்கும் நீர்க்கட்டி பிரச்சனையே இருக்காது!!

இந்த காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அதிகப்படியான பெண்கள் சந்திக்கும் நீர்க்கட்டி ஹார்மோன் கோளாறு போன்றவையும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இந்த நீர்க்கட்டி பிரச்சனையால் உடல் பருமன் என தொடங்கி மாதவிடாய் வரை அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் நீர்க்கட்டி பிரச்சனை முதல் ஹார்மோன் பிரச்சனை வரை அனைத்தையும் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

லவங்க பட்டை பொடி

கறிவேப்பிலை

வெள்ளை எள்

லவங்கப்பட்டை படியில் அதிக அளவு கர்ப்பப்பையை பாதுகாக்கும் சத்துக்கள் உள்ளது.

கருவேப்பிலையில் அதிக அளவு கெரோட்டின் மற்றும் விட்டமின் சத்துகள் உள்ளது.

இது கர்ப்பப்பையை பலப்படுத்துவது உடன் அதிலுள்ள அழுக்குகளை நீக்க உதவி புரியும்.

வெள்ளை எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்பு இது சூடேறும்பொழுது அதில் நாம் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

இது நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இதனை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம்.

இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நீர்கட்டி மற்றும் கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

Exit mobile version