Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வென்றால், நிர்வாண புகைப்படம்!! தீவிர ரசிகையின் அதிர்ச்சி செயல்!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

இதில், இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியா பாகிஸ்தான் என்றால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. அந்த வகையில், இந்தியா உலகக் கோப்பையில் பாகிஸ்தானை அதிகமுறை தோற்கடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எந்தளவுக்கு சுவாரசியம் இருக்குமோ, அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. இந்த நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நிர்வாண புகைப்படம் வெளியிடுவேன் என பாகிஸ்தான் ரசிகை டுவிட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

https://twitter.com/AreSunNaYar/status/1452175184966807553?t=Nv7xgrQqiL8XDCahqfps1g&s=19

 

Exit mobile version