பி.வி சிந்துக்கு கல்யாணம்!! மாப்பிளை யார் தெரியுமா?

0
82
Indian badminton player PV Sindhu is getting married on 22nd December

pv sindhu:இந்திய பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி சிந்துக்கு வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி திருமணம் ஆகிறது.

இந்தியாவில் தலை சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை திகழ்பவர்  பி.வி சிந்து(29). இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். பிறகு 2020 ஆம் ஆண்டு டோக்கியோ நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றார். இது மட்டுமல்லாமல் சர்வதேச விளையாட்டுகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ந்து இருக்கிறார்.

இருவருக்கு தான் வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி திருமணம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் செயல் இயக்குனராக இருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் உதய்ப்பூரில் நடக்க இருக்கிறது.

இவர்களது திருமணம் தொடர்பாக இரு வீட்டாரும் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பி.வி சிந்துவிற்கு ஜனவரி மாதம் மிகவும் பிஸியான விளையாட்டுகளில் கலந்து கொள்ள இருப்பதால் இவரின் திருமாணம் சிக்கிரமாக நடக்க முடிவு செய்து இருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஞயிற்று கிழமை லக்னோவில் நடந்த சையத் மோடி இன்டர்நேஷனல் போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி அவருக்கு கிடைத்த கம்பேக் ஆக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 119-வது இடத்தில் உள்ள சீன மக்கள் குடியரசின் வு லுயோ யுவை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.