Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த ஒருவரால் ஆட்டம் கண்ட! டெல்லி அணி!

டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று இருக்கின்றது. அதோடு 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் எவருமே நிலைத்து நின்று ஆடவில்லை என்று தான் சொல்லவேண்டும். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்து கொண்டே இருந்த நிலையில், பவர் பிளேயில் டிரென்ட் போல்ட் விக்கெட்டை வீழ்த்த அதன் பின்பு   ரிஷப் பண்ட் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கி விட்டார்.

தவான், போல்ட் ஆகியோரை அவுட் ஆக்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒன்றிணைந்து படு மோசமாக பேட்டிங் செய்த 3வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்து இருந்தார்கள்.

ஸ்ரேயாஸ் அய்யர் 25 பெண்களுக்கு ராகுல் சாகரின் பந்தில் ஆட்டமிழக்க ஸ்டோய்னிஸ் ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் தன்னுடைய ஒரே ஓவரில் வீழ்த்திய பும்ரா பட்டேலையும் வீழ்த்தினார். அஸ்வின் 2 பெண்களுக்கு 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேப்டபிள்ஸ் 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

111 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிகாக் மற்றும் இஷாந்த் கிஷன் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்பாக அடித்து ஆட ஆரம்பித்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 68 ரன்களை எடுத்து இருந்தனர்.

டிகாக் 26 ரன்களுக்கு அவுட் ஆக, அதிரடியாக ஆடி அரைசதத்தை உறுதிசெய்த இஷாந்த் கிஷன் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 72 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து வைத்தார். அவருடைய அதிரடியால் பதினைந்தாவது அவராலேயே இலக்கை அடைந்த மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை அடைந்தது.

Exit mobile version