Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன.

இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

எனவே சர்க்கரை நோயை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

நித்தி கல்யாணி பூ

தண்ணீர்

செய்முறை:

1: முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து 500ml தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

2: பின்பு ஒரு ஐந்து நித்தி கல்யாணி பூவை கழுவி விட்டு அந்த தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீர் கொதிக்கும் பொழுது 500 ml இருந்து 350 ml வரும் வரை நன்றாக கொதிக்க வேண்டும். அப்படி கொதிக்கும் பொழுது அந்த தண்ணீரின் நிறம் வெளிர் பச்சையா மாறும்.

அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதனை நாலு வேலையாக குடிக்க வேண்டும். அதாவது காலையில் வெறும் வயிற்றில் கால் கிளாஸ் குடிக்க வேண்டும் பிறகு 11மணி போல் கால் கிளாஸ் குடிக்க வேண்டும் பின்பு 2.30 மணி‌ போல் கால் கிளாஸ் குடிக்க வேண்டும் பிறகு மாலை ஒரு 6 மணி போல் குடிக்க வேண்டும்.

இதேபோன்று நாலு வேலையாக பிரித்து ஒரு இரண்டு நாள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல ஒரு மாற்றம் தெரியும். பின்பு வாரத்தின் ஒரு முறை குடித்தால் போதும்.

இதனை குடிக்கும் பொழுது அதிக தாகம், சிறுநீர் போக்கு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.பசியின்மை பிரச்சனைகள் இருந்தால் கூட தீர்ந்து விடும்.

முக்கியமாக சிறுநீரக தாரையில் ஏற்படக்கூடிய அரிப்பு எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

இதனைக் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறைந்து விடும் ரத்தம் சீராக இருக்கும் நாள்பட்ட சீல் புண்கள் போன்ற பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

இது புற்றுநோய்க்கான நல்ல ஒரு தீர்வாகும் முக்கியமாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்று நோய்களுக்கு நல்ல ஒரு தீர்வு.

எனவே இதனை குடித்து வந்தால் சர்க்கரை நடுவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மற்றும் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.

Exit mobile version