அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஓய்வூதிய அதிகரிப்பு சட்டத்தை அமல் படுத்திய அரசு!!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றது.அந்த வகையில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.
அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் மேலும் உயர்வு ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த அகலவிலைப்படி உயர்வு என்பது ஏஐசபி என்ற குறியீட்டின் படி நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வுதிய தொகை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்பொழுது அதனை உயர்த்தி தருவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான ஓய்வூதியம் ஜனவரி மாதம் 10 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் ஜூலை மாதம் 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 15 சதவீதமா வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த சலுகை ராஜஸ்தான் மாநில ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது புது டெல்லி அரசு பணி ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் இனி புது டெல்லி அரசு ஊழியர்களுக்கும் ஆணிடிற்கு இரண்டு முறை என்ற அடிப்படையில் மொத்தம் 15 சதவீதம் வழங்குவதற்கான சட்டம் தற்பொழுது அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும் என்றால் மாநில அரசு ஒரு ஆண்டிற்கு ரூ. 2500 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பதால் நிதி சுமை ஏற்பட வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.