Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டம் பெற்றவர்களுக்கு ZOHO நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

பட்டம் பெற்றவர்களுக்கு ZOHO நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

ZOHO நிறுவனமானது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் product manager பதவிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனவே விருப்பமுடையவர்கள் உடனடியாக இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்:
ZOHO

காலி பணியிடங்கள்:
இதில் product manager பதவிக்காக பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே விறுப்பமுடையவர்கள் அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.
https://www.zoho.com/careers/jobdetails/?job_id=2803000614929795

Exit mobile version