3 நாளில் உங்கள் சிறிய மார்பகங்கள் பெரிதாக மாற இரவு இதை மட்டும் தடவுங்கள்!!

0
177
Just apply this at night to make your small breasts bigger in 3 days!!

3 நாளில் உங்கள் சிறிய மார்பகங்கள் பெரிதாக மாற இரவு இதை மட்டும் தடவுங்கள்!!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு தற்பொழுது அறுவை சிகிச்சை வந்து விட்டது.குறிப்பாக பெண்கள் தங்களது மேனியை கட்டளாக காட்ட வேண்டும் என்பதற்காகவே பல சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் அது அனைத்தும் உடல் ரீதியாக நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.ஆனால் அக்கால சித்த வைத்திய முறையில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இல்லை.இதனை எளிமையாக மாற்றி விடலாம் குறிப்பாக பெண்கள் பலரும் தங்களுக்கு சிறிய மார்பகங்கள் உண்டு என கூறி இதற்கென்று பல சிகிச்சைகளை பணம் செலவழித்து செய்து வருகின்றனர்.அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை தினம்தோறும் செய்து தடவினால் போதும் எப்பேற்பட்ட சிறிய மார்பகமும் பெரியதாகவும் மாறிவிடும்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி

ஆலிவ் எண்ணெய்

கற்றாழை

வேஸ்லின்

இஞ்சியில் அதிக அளவு ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளதா இது தோலை மென்மையாக வைத்துக் கொள்ளும்.
அது மட்டும் இன்றி தோல் சுருக்கம் போன்றவற்றையும் தடுக்கும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் வேஸ்லின் இவை இரண்டும் சருமத்திற்கு பளபளப்பை கொடுப்பதுடன் தொங்கி போன மார்பகத்தை சரி செய்ய மிகவும் உதவிகரமாக இருக்கும்.

செய்முறை:

சிறுதுண்டு இஞ்சியை தோல் நோய்க்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை துருவி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிதளவு கற்றாழை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனுடன் வேஸ்லின் சேர்க்க வேண்டும்.
இந்த கலவையை தினம்தோறும் இரவு நேரத்தில் உங்களது மார்பின் மேல் தடவ வேண்டும்.
இவ்வாறு தடவி வர உங்களது சிறிய மார்பகம் பெரியதாக மாறுவதை உணர்வீர்கள்.