கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!!

0
135

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!!

நாம் அன்றாட வெளியில் செல்வதற்காக வேலைக்கு செல்வதற்காக என அனைவரும் காரை (cab) புக் செய்து அதில் செல்கிறோம். அப்போது கேபின் ஓட்டுனர் இதற்கான பணத்தை கையில் தருகிறீர்களா அல்லது gpay phone pay செய்கிறீர்களா என்று கேட்பார்கள்.

நாம் கையில் பணம் இல்லாத பட்சத்தில் gpay phone pay செய்வோம். ஆனால் அவ்வாறு அனுப்பும் பணம் அந்த காரின் ஓட்டுனருக்கு வருவதற்கு ஒரு வாரம் கால அவகாசம் ஏற்படும். இந்த கேப் புக் செய்து அதில் செல்வதில் ஒரு சிக்கல் உள்ளது.

அது என்னவென்றால் நாம் காரை புக் செய்துவிட்டு ஐந்து நிமிடங்களுக்குள் அதை நாம் கேன்சல் செய்து விட்டாலோ, அல்லது கேட் டிரைவர் உங்களிடத்திற்கு வந்து நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் போது அவர் எடுக்காமல் விட்டு நீங்கள் கேப்பை கேன்சல் செய்தாலோ நமக்கு பிரச்சனை வரும். அது என்னவென்றால் நாம் அடுத்த முறை கேப் புக் செய்யும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அதுவே நாம் புக் செய்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கேன்சல் செய்தால் எந்த பிரச்சனையும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமையும் எதுவும் ஏற்படாது. எனவே தினம் தோறும் இதில் பயணிப்பவர்கள் இதனை அறிந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.