Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்?

MI Mumbai Indians vs RCB Royal Challengers

MI Mumbai Indians vs RCB Royal Challengers

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்?

உலகளவில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று.அதில் ஐபிஎல் மற்றும் உலககோப்பை போட்டியை பார்ப்பதற்கென்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.அந்தவகையில் ஐபிஎல் போட்டியில் CSK சென்னை சூப்பர் கிங்க்ஸ்,RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,MI மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 8 டீம்கள் ஆட்டத்தில் களமிரங்கும்.

அந்தவகையில் இந்த டீம்கள் அனைத்து ஒவ்வோர் ஊரை பிரதிநிதி படுத்தும் வகையில் அந்த டீம்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.ஒவ்வோர் ஊர் டீம்களும் வெற்றி பெற அவ்வூர் மக்கள் அந்த டீம்களுக்கு பெரும் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள்.அந்தவகையில் ஒவ்வோர் டீம் தனக்கு எதிர் டீமுடன் இரண்டுமுறை களத்தில் மோதும்.இவ்வாறு எட்டு டீம்களில் ஒரு டீம் மட்டும் வெற்றியை நோக்கி இறுதி கட்டத்திற்கு செல்லும்.மீதமுள்ள மூன்று டீம்கள் தோற்ற இரண்டு டீம்களுடன் மோதி இறுதி கட்டத்திற்கு செல்லும்.

அப்போது தான் அனைவரும் எதிர்பார்த்த அந்த நாள் மக்கள் கண்முன் வரும்.அந்த வெற்றிகோப்பையை யார் கைப்பற்றுவது என இறுதிகட்டத்தில் பெரும் போட்டி நிகழும்.அந்தவகையில் இன்று முதல் கட்ட போட்டியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் மோத உள்ளது.இந்த இரு டீம்களுக்கும் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.இன்று யார் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு நெருங்குவார்கள் என அவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version